tiruppur பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் இந்திய கம்யூ மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி நமது நிருபர் ஏப்ரல் 28, 2019 பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.