ஆதரவாக

img

கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல்.முருகன் குரல்: கே.எஸ்.அழகிரி...

தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தரவேண்டிய தண் ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது...

img

பீகார் மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், “பொதுத்துறை களை பாதுகாக்க போராடும் ஊழியர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக” கூறினார்....

img

தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக தரவரிசையை வெளியிடாத அண்ணா பல்கலைக் கழகம்

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் தாமதப்படுத்துவதால், சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதிகப் பணம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

img

செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக கொள்ளிடத்தில் வாக்குச் சேகரிப்பு

நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி ரயில்வே ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு, கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்லசேதுரவிக் குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.

img

செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக மாவட்ட பொறுப்பாளர்

img

எம்.செல்வராசுக்கு ஆதரவாக பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேர் தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

img

எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்டி.ஆர்.பி.ராஜா ஞாயிறு மாலை மன்னார் குடி மேலராஜவீதி, பந்தலடி காந்தி சாலைபகுதிகளில் வாக்கு சேகரித்தார்

img

செ.ஜோதிமணிக்கு ஆதரவாக கரூரில் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிகரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணியை ஆதரித்துவாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக்குழு சார்பில் நொய்யல் குறுக்கு சாலை, வேலாயுதம்பாளையம், மரவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.