ஆணையமும்

img

பாயும் பணமும் பதுங்கும் ஆணையமும்

தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது. மத்திய ஆளுங் கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுகஇடம் பெற்றுள்ள கூட்டணியினர் தமிழகம் முழுவதும் பணத்தை வெள்ளமாக பாய விடுகின்றனர்.

;