states

நிலக்கரி உலை வெடித்ததில் 6 பலி

நிலக்கரி உலை வெடித்ததில் 6 பலி

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் இரும்பு ஆலை செயல்பட்டு  வருகிறது. வியாழனன்று இந்த ஆலை யின் நிலக்கரி உலையில் ஏற்பட்ட திடீர் அழுத்தக் குறைபாடு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த னர். மேலும் 4 பேர் பலத்த தீக்காயங்க ளுடன் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவ லைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.