5 நாட்கள் நடைபெற்ற விசாரணை வெள்ளிக்கிழமையன்று.....
5 நாட்கள் நடைபெற்ற விசாரணை வெள்ளிக்கிழமையன்று.....
நாட்டின் மூத்த வாக்காளராக விளங்குபவர் ஷியாம் சரண் நேகி. இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 102 வயதாகிறது. அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற நேகி, தற்போதுவரை தெளிவான கண் பார்வையுடனும், கேட்கும் திறனுடனும் இருந்துவருகிறார்