அ.கணேசமூர்த்திக்கு

img

அ.கணேசமூர்த்திக்கு வாக்கு கேட்டு ஈரோட்டில் வாகன பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மதிமுக அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்யில் போட்டியிடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மதிமுக அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

img

அ.கணேசமூர்த்திக்கு வாக்கு கேட்டு மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கம் பிரச்சாரம்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கத்தினர் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் வாக்கு அளிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

img

அ.கணேசமூர்த்திக்கு ஓய்வூதியர்கள் ஆதரவு

மத்திய,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்அ.கணேசமூர்த்திக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.