அவெஞ்சர்ஸ்

img

டிரெண்டிங் வாய்ஸ்...

நான் அவெஞ்சர்ஸ் பட ரசிகன்.என்னை ரசிகர்கள் சூப்பர் ஹீரோ என கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது.எனது தோள்களில் இருந்து தான் அதிக சக்தி கிடைக்கிறது.மேலும் கை, கண், பேட் செயல்பாடு ஆகியவற்றின் கூரிய செயல்பாடு மிகப்பெரிய ஷாட்களை தீர்மானிக்கிறது.கிரிக்கெட்டில் உடல் தகுதியுடன் இருந்தால் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியும்.

img

திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியான ”அவெஞ்சர்ஸ்”

அவெஞ்சர்ஸ் திரைபடம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது, ஆனால் இணையதளத்தில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது.