தமிழக அரச ஒவ்வொரு தொழிலாளிக்கும் நலவாரியம் மூலம் முதல் கட்டமாக ரூ 1,000....
தமிழக அரச ஒவ்வொரு தொழிலாளிக்கும் நலவாரியம் மூலம் முதல் கட்டமாக ரூ 1,000....
தொழிலாளர்களுக்கு முறையான முகமூடிகள், கையுறைகள், சீருடை, காலணிகள் மற்றும் சோப்பு அல்லது சுத்திகரிப்பான் வழங்கப் படவில்லை.....
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் தமிழக முதல்வர் அறிவித்தபடி துணை மின் நிலையம் அமைக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.