அமெரிக்க நாடாளுமன்ற

img

அமெ. நாடாளுமன்றத்தில் புகுந்து வரலாறு காணாத வன்முறை... டிரம்ப் ஆதரவுக் கும்பல் வெறியாட்டம்....

52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய தற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.