அனுமதி கூடாது

img

மேகதாது அணை கட்ட அனுமதி கூடாது.... தில்லியில் இன்று தமிழக விவசாயிகள் போராட்டம்....

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் தண்ணீர்வராமல் வேளாண் உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்படுவதுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களின் வாழ்வாதாரம்....