திங்கள், மார்ச் 1, 2021

அனுப்ப ஏற்பாடு

img

12ம் வகுப்பு முடிந்து 18,374 பேருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் அனுப்ப ஏற்பாடு

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்புதேர்ச்சி பெற்ற 18,374 பேருக்கு ரூ.5 ஆயிரம்ஊக்கத் தொகை வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

;