தில்லிக் காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒரு சதிக் கருத்தியலை ஜோடனை செய்திருக்கிறது. அதன் மூலமாக பிப்ரவரி இறுதிவாக்கில் வடகிழக்கு தில்லி யில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட் டங்களுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை இணைத்திருக்கிறது.
பெரம்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, பணியாளர் தேர்வாணையத் தலைவர் (Staff Selection Commission) அசிம் குரானாவின் பதவிக்காலத்தை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.