அடிப்படை

img

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காவிட்டால் மாநிலங்களின் நிலை மோசமாகும்.... அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும்

மிக முக்கியமான மூலதனச் செலவுகளை மேற்கொள்ள முடியாது...

img

பிச்சாவரத்தில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலா பயணிகள்

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது.

img

அடிப்படை பென்சன் கோரிக்கையை புறக்கணித்து மோடியின் மோசடித் திட்டம்

நாட்டில் 10 கோடி முதியோர் உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் பாதி அல்லது ரூ.6000 இதில் எது அதிகமோ அதனை அவர்கள் பங்களிப்பு ஏதும் கோராமல் பென்சனாக வழங்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.