அஞ்சலக விழிப்புணர்வு நிகழ்ச்சி

img

அஞ்சலக விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள திருக்க ளாச்சேரி துணை அஞ்சலகத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா திங்களன்று மாலை மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரை சாமி தலைமையில் நடைபெற்றது