அசோக் கெலாட்

img

தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை:ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஆவணி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.