education

img

டான்செட் நுழைவுத் தேர்வு - இன்று முதல் விண்ணப்பம்!

சென்னை,ஜனவரி.24- முதுநிலை பொறியியல் நுழைவுத்தேர்வு குறித்த  அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026ஆம் கல்வியாண்டுகான முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது
இந்த பொது நுழைவுத் தேர்வுக்கு இன்று(ஜனவரி 24) முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.