chennai அதிகார பீடத்திலிருந்து மோடி அகற்றப்படுவார் : வைகோ நமது நிருபர் மே 7, 2019 வருகிற 23 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்திலிருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார் என்று வைகோ கூறினார்.