world

img

செயற்கைக்கோள் பணியை துரிதப்படுத்தும் வடகொரியா

வட கொரியாவில் கடந்த வாரம்   சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய மல்லிகியோங் -1 என்ற  செயற்கைகோளின் திறனை விரைவாக   மேம்படுத்த  முயற்சித்து வருகிறது  என வட கொரிய  ஜனநாயக  மக்கள் குடியரசின் அதிகாரப்பூர்வ  செய்தி நிறுவனம்   தெரிவித்துள்ளது.இந்த பணி  “ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடி வடையும்” என தேசிய விண்வெளி தொழில் நுட்ப நிர்வாகத்தின் பொது கட்டுப்பாட்டு மை யத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.