உக்ரைனுடனான போரின் காரண மாக அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை களை விதித்தன.இதனை சமாளிக்க ரஷ்யா கச்சா எண்ணெய் விலையை குறைத்து விற் பனையை சமன் செய்ய முயன்றது.மேலும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த இறக்கு மதியில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளது. இதன் மூலம் முதல் முறை ஒபெக் கூட்டணியில் இல்லாத ஒரு நாட்டிடம் 50 சதவீதம் கச்சா எண் ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.