world

img

மலேசியா பயணிக்க விசா தேவையில்லை

சீனா மற்றும் இந்திய குடிமக்கள்   மலே சியாவில் 30 நாட்கள் தங்குவதற்கு விசா முக்கியமல்ல என விதி முறைகளை தளர்த்தி அனுமதி  வழங்கி உள்ளது மலேசிய அரசு.  மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில்  உரை யாற்றிய போது  பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார் . எனினும் எவ்வளவு நாட்களுக்கு இந்த  விசா விலக்கு பொருந்தும் என்று தெரிவிக்கவில்லை.இந்த முடிவு சுற்றுலாத்துறையை  ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.