world

50 சதவீதத்துக்கும் அதிகமான மாற்று எரிசக்தி

ஜெர்மனியில்உள்நாட்டு எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய  52 சதவீதம் மாற்று எரிபொருள் பயன்படுத்தப் பட்டுள்ளது. கார்பன் உமிழ்வுகளை கட்டுப் படுத்த புதைப்படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக காற்று மின்சாரம், சூரிய ஆற்றல் உள்ளிட்ட மாற்று எரிசக்தி வளங்கள் மூலம் எரிசக்தி தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு 50 சதவீதத்துக்கும் குறை வாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு  புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.