world

img

இயல்பு வாழ்க்கையை முடக்கிய பனிப்புயல்

ஜெர்மனியில் தொடர்ந்து வீசும் பனிப் புயலால்  மியூனிக், போக்குவரத்து கள் முடங்கியுள்ளன. அதிக பனியின் காரண மாக விமான போக்குவரத்து, டிராம், ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து என அனைத்தும் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள் ளன. ஜெர்மனி மட்டுமன்றி அண்டை நாடுகளி லும் பனிப்புயல் கடும்பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. தற்போது பனிப்புயல் காரணமாக பனி மண்டலங்கள் உருவாகி, அது நிலச்சரிவாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.