சீனாவின் முக்கியமான வணிக நகர மான ஷாங்காய் நகரில் 40 ஆண்டு கள் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற் பட்டுள்ளது. குளிர்கால துவக்கத்தில் இருந்து அம்மாகாணத்தில் தொடர்ந்து பூஜ்ஜிய வெப்பநிலை நிலவி வந்த நிலையில் தற் போது மைனஸ் 4 முதல் மைனஸ் 6 டிகிரி வரை வெப்பநிலை குறைகிறது என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.தீவிர காலநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் உருவாவது குறிப்பிடத்தக்கது.