world

img

ஹவுதியை எதிர்க்க கடற்படை கூட்டணி

இஸ்ரேலின் போரை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் அனை த்து கப்பல்களையும் ஹவுதி குழுவினர் தாக்கி பொருளாதார முடக்கம் ஏற்படுத்தி வரு வதை எதிர்க்க அமெரிக்கா பல நாடுகள் இணைந்த கடற்படை கூட்டணியை உருவாக் குவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் போரை நிறுத்தாமல் நாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என ஹவுதி அமைப்பு தெரி வித்துள்ளது.