world

img

சாக்லேட் உற்பத்தியில் தொடரும் குழந்தைத் தொழிலாளர்கள்

சாக்லேட் நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்ப தாக வாக்குறுதி கொடுத்து 20 ஆண்டுகளாகி யும், கைவிடாமல் உள்ள தகவல் வெளியாகி யுள்ளது.கேண்டி ஜெயன்ட்ஸ், மார்ஸ், ஜே&ஜே, ஸ்னிக்கர்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் கானாவில் கோகோ அறுவடையில் குழந்தைத் தொழிலாளர் முறையை பின்பற்றிக் கொண்டுள்ளன. தற்போது மார்ஸ் என்ற நிறு வனம் 2025 ஆண்டு குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதாக கூறியுள்ளது.