2024 பிப்ரவரி மாதம் 19-22 தேதிக ளில் ஐக்கிய நாடுகள் சபை யின் உணவு மற்றும் விவசாய அமைப்பின், ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வை இலங்கை நடத்தும் எனஉணவு மற்றும் விவ சாய அமைப்பு தெரிவித்துள்ளது.46 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விவசாயத்துறை அமைச் சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.