world

img

காலநிலை மாற்றத்தால் விலங்குகள் வளர்ச்சி குறையும்

காலநிலை மாற்றத் தால் விலங்குகள் வளர்ச்சி குறையும் (சுருங்கும்) என “சமீப காலங்களில் விலங்குகளின் உடல்கள் எவ்வாறு மாறியுள்ளன” என்ற ஆய்வறிக்கை   தெரிவித்துள்ளது. அதாவது உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த விலங்குகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டு அவை உருவ அளவில் சுருங்கும் என்றும் 2100 ஆம் ஆண்டில் எலிகள் உள்ளிட்ட சிறிய பாலூட்டி வகைகள் 10-21 சதவீதம் சுருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.