ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்- பலுசெஸ்தான் மாகாணத்தில் இஸ் ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் ஏஜெண்ட் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நபர் வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொட ர்பில் இருந்ததாகவும் குறிப்பாக இஸ்ரேலின் மொசாத் உளவு பிரிவுக்காக இரகசிய தக வல்களை சேகரித்ததாகவும், மொசாத் உட்பட பல உளவு நிறுவனங்களுக்கு ஆவணங் களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.