world

img

இலங்கைக்கு இரண்டாம் தொகுப்பு கடன்

இலங்கைக்கு மேலும் 33.7 கோடி அமெ ரிக்க டாலர்கள்  கடன் வழங்குவதற் கான இரண்டாம் மதிப்பாய்வு  அடிப்படையில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியின் இறு திக்குள் நிறைவடையும் எனவும் 2024 மார்ச்  அல்லது ஏப்ரல் மாதம் நிதியத்தின் பிரதிநிதி கள் இலங்கைக்கு செல்ல உள்ளதாகவும் மூன்றாவது மதிப்பாய்வு 2024 அக்டோபர் 1, அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரி வித்துள்ளது.