world

img

பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் மக்கள் காரணமின்றி கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. எந்த ஆதாரமும் இல்லாமல் சமீபத்தில் சர்ஜான் பர்கதி என்பவரின் மனைவி பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாக கைது செய்யப்பட்டார். இத்தகைய துன்புறுத்தலால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் நாள்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.