world

img

நகருக்குள் ஒரு வனம்

வியட்நாமின் தலைநகர் ஹோசிமின் சிட்டியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கான் ஜியோ சர்வதேச சரக்குப் போக்குவரத்து துறைமுகமாக உருவாகியுள்ளது. இந்தப் பகுதியை வனப்பகுதியாகவும் மாற்றுவதால் சுற்றுச்சூழல் பிரச்சனையையும் சமாளிக்க முடியும் என்று வியட்நாம் அரசு திட்டமிட்டிருக்கிறது.