சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல்வேரு நாட்டை சேர்ந்தவர் அந்த விபத்தில் சிக்கியிருந்தனர். உடனடியாக தப்பிக்க இயலாததால் தீ விபத்தில் சிக்கி சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலு 115 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது சிக்கலாக இருப்பதாகபவும், உடல்களை அடையாளம் காணப் பல வாரங்கள் ஆகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
