மியான்மர்,மார்ச்.30- மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2000-ஐ தாண்டியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என usgs அமைப்பு கணித்துள்ள நிலையில் 3ஆவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கிறது
இந்நிலையில் இன்று காலையும் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்