கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பேருடன் சென்ற விமானம் கஜகஸ்தான் அக்தாவு விமான நிலையம் அருகே திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் சென்ற 72 பேரில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.