world

img

சிரியாவை துண்டாட தயாரானது துருக்கி

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் முதலீட்டு அமைச்சர்கள் உட்பட மிக முக்கியமான நபர்கள் அடங்கிய குழு ஒன்று சிரியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் உதவியுடன் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் பயங்கரவாதிகள் தலைமையிலான படை சிரியாவை கைப்பற்றிய பிறகு அந்நாட்டின் எண்ணெய் வளங்களை பங்கு போட்டு திருட அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி திட்டமிட்டு வருகின்றன.

இந்நிலையில் சிரியாவிற்கு எர்டோகன் தலைமையில் முதலீட்டாளர்கள் குழு ஒன்று செல்லவுள்ளது.