world

img

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பிடிவாரண்ட்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காஸாவில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு பிடிவாரண்ட் பிறபித்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது மிகவும் மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.
உணவு, பாதுகாப்பு,சுகாதாரம் என எல்லாவற்றிலும் காஸா தர்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த போருக்கான விசாரணையில் காஸாவில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகோவ் கால்லண்ட்-க்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது