world

img

இங்கிலாந்தில் 200 நிறுவனங்களில் வாரம் நான்கு நாட்களுக்கு வேலை

இங்கிலாந்து நாட்டில் வாரம் 4 நாட்க ளுக்கு மட்டுமே இனி வேலை இருக்கும் என 200 நிறுவனங்கள்  அறிவித்துள்ளன.  இந்த அறிவிப்பை பலரும் ஒருபுறம் வரவேற்றாலும் மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.  இங்கிலாந்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிலாளர் உரிமைகளுக்காக இன்னமும் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் உள்ளனர். இன்று இங்கிலாந்து வளர்ந்து நிற்பதற்கும் அதன் மூலதனப் பெருக்கத்திற்கும் முக்கியக் காரணம் பல நூற்றாண்டுகளாக பிற நாடுகளை கால னிகளாக்கி சுரண்டியதும் திருடியதுமே ஆகும்.  1765- 1900 வரை  இந்தியாவில் இருந்து மட்டும் 64.82 டிரில்லியன் டாலர்களை இங்கி லாந்து சுரண்டியது. இந்த பணம் அந் நதட்டின்  உயரடுக்கு மற்றும் நடுத்தர வர்க் கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது என விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.