அர்ஜெண்டினாவின் புவெனஸ் அயர்ஸில் சேகுவேராவின் தங்கையும், கட்டிடக் கலைஞருமான செலியா குவேரா தனது 93ஆவது வயதில் காலமானார். செலியா குவேரா, முதன்மை ஆய்வாளராக பணியாற்றிய அமெரிக்க கலை மற்றும் அழகியல் ஆராய்ச்சி நிறுவனம், அவரது மறைவை உறுதி செய்துள்ளது.