argentina சேகுவேராவின் தங்கை செலியா குவேரா காலமானார்! நமது நிருபர் ஜூலை 20, 2023 அர்ஜெண்டினாவின் புவெனஸ் அயர்ஸில் சேகுவேராவின் தங்கையும், கட்டிடக் கலைஞருமான செலியா குவேரா தனது 93ஆவது வயதில் காலமானார்.