tamilnadu

img

கேரளாவை வரைபடத்திலிருந்தே அழிக்கும் விரோதப் போக்கு

கேரளாவை வரைபடத்திலிருந்தே அழிக்கும் விரோதப் போக்கு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026 பட்ஜெட், கேரளாவிற்கு எதிரான பகிரங்கமான விரோதப் போக்கின் வெளிப்பாடாகும். எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மற்றும் ரயில்வே வழித்தடங்களுக்கான எங்களது நீண்ட கால கோரிக்கைகளை முற்றிலுமாகப் புறக் கணித்ததன் மூலம், ஒன்றிய நிதியமைச்சகம் இந்திய வரைபடத்தி லிருந்தே கேரளாவை அழித்துவிட்டது. இந்த பட்ஜெட் சாமானிய மனிதர்களைக் கைவிட்டுவிட்டு, கார்ப்பரேட் பேராசைக்காகத் தயாரிக்கப் பட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGS) நிதியை வெட்டிக் குறைப்பதும், ‘அரிய வகை கனிம வழித்தடங்கள்’ மூலம் தனியார் சுரங்கத் தொழிலை ஊக்குவிப்பதும் எங்களது இறையாண்மை மற்றும் கூட்டாட்சி விழுமியங்கள் மீதான கொடூரமானத் தாக்குதலாகும். இந்த அலட்சியத்தைக் கண்டு கேரளம் அமைதியாக இருக்காது. - பினராயி விஜயன், முதல்வர், கேரள அரசு