world

img

பெலாரஸ் ஜனாதிபதி மீது  உக்ரைன் பொருளாதாரத் தடை

பெலாரஸ் ஜனாதிபதி மீது  உக்ரைன் பொருளாதாரத் தடை

பெலாரஸ்  ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீது உக்ரைன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தவும் டிரோன்களுடன் தொடர்புகொள்ள உதவும் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட ராணுவ உபகர ணங்களை நிறுவவும் பெலாரசின் நிலத்தை ரஷ்யா பயன்படுத்து வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதிவேக ‘ஹைப்பர் சோனிக்’ ஏவுகணைகளை பெலாரஸில் நிலை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் லுகாஷென்கோ மீது உக்ரைன் எதிராகப் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தி யுள்ளது.