business

தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை ரூ.800 உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனையாகிறது