world

img

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!

அமெரிக்கா,டிசம்பர்.16- பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் கலமானார்.
உலகளவில் மிகவும் பிரபலமான தபேலா இசைக்கலைஞரான ஜாகிர் உசேன் நுரையீரல் தொற்று காரணமாக அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நேற்று இரவு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.