america பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்! நமது நிருபர் டிசம்பர் 16, 2024 அமெரிக்கா,டிசம்பர்.16- பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் கலமானார்.