ஈரான் நாட்டின் தலைவரான அய துல்லா அலி கமேனியின் சமூக ஊடக கணக்குகளை மெட்டா நீக்கியுள்ளது. பாலஸ் தீனத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதி விடும் கணக்குகளை ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தின் முகநூல், இன்ஸ்டா கிராம் ஆகியவை முடக்கி வருகின்றன. இந் நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஈரான் அரசின் தலைவரின் கணக்கு முடக்கி யது மெட்டா நிறுவனத்தின் மீது கடும் விமர்ச னத்தை கிளப்பியுள்ளது.