world

img

கொலைகளை செய்யுங்கள்: ஆயுதங்களை தரும் அமெரிக்கா

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் நாட்டி ற்கு மீண்டும் ஆயுத உதவி வழங்க  அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 11,800 கோடி டாலர்க ளை ஆயுதங்களை வாங்க செலவிட உள்ளது. இதில் 6000 கோடி டாலர்களை  உக் ரைனுக்கும், 1400 கோடி டாலர்களை இஸ்ரே லுக்கும் ஆயுத உதவிகளை வழங்கவும்  2000 கோடி டாலர்களை எல்லைப் பாதுகாப்பிற்காக வும் பிரித்துள்ளது அமெரிக்கா. 2023ஆம்ஆண்டு ஆயுத விற்பனை மூலம் 23,800 கோடி டாலர்கள் அமெரிக்கா வருமானத்தை பெற்றுள்ளது.