world

img

அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி ஐஎம்எப் தலைவர் எச்சரிக்கை

கடன் பற்றாக்குறை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டு வதால் அமெரிக்கா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் என சர்வதேச நாணய நிதியத்தின்  முன்னாள் தலைமைப்  பொருளாதார நிபுணர் ஒலிவ்ரே ப்ளான்ச் சர்ட் எச்சரித்துள்ளார்.போர்களுக்கு மட்டுமே  அமெரிக்கா லட்சக்கணக்கான கோடி டாலர்களை  செலவிடுகிறது.பிறகு ஊழியர்க ளுக்கு ஊதியம் கொடுக்க  பல லட்சம் கோடி களை கடன் வாங்குகிறது.