what-they-told

img

உங்களுக்குத் தெரியுமா?

ஸ்பெயின் நாட்டு இளசுகள் எந்த வகை விளையாட்டாக இருந்தாலும் சந்தோசமாக, ரிலாக்ஸாக, ஆர்வமாக விளையாடுவார்கள். ஆனால் எதிரணி தன்னை விட முன்னிலையிலிருந்தால் திடீரென முரட்டுத்தனமான ஆட்டத்தை  வெளிப்படுத்துவார்கள். இதற்குக் காரணம் அவர்கள் காளை சண்டையில் அதிகமாகப் பங்கேற்பது தான். விளையாட்டு நிகழ்வு இல்லாத தருணங்களில் ஸ்பெயின் இளசுகள் தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போன்று காளைகளிடம் மல்லுக்கட்டுவார்கள். இந்த விளையாட்டை ஸ்பெயின் மக்கள் வீர விளையாட்டு என அழைப்பதால், எந்த விதமான விளையாட்டாக இருந்தாலும் காளையிடம் மோதுவது போன்று வீரமாக தான் விளையாடி வருவார்கள். சொல்லப்போனால் கொஞ்சம் கோவக்காரர்கள்.. அவ்வளவு தான்...