what-they-told

img

ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் கேப்டன் லட்சுமி செகால் சிலை...

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பெண்கள் இணைக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டனான பணியாற்றி  மறைந்த கர்னல் லட்சுமி சேகலின் மார்பளவு சிலை  திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சுமி செகால் பேரனும் திரைப்பட இயக்குநருமான சாகேத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;