விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்பட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.